Monday 8 October 2012

இலக்கிய சங்கமத்தில் இருந்து வெளி வந்த அடம்பு மாத இதழ்கள்

Add caption


Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

கங்காதரன் எழுதிய தொலைந்த உலகு - சமூக சேவகர் கை களத்தூர் இராஜி

07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு  அரங்கத்தில் சமூக சேவகர் கை களத்தூர் இராஜி  -  கங்காதரன் எழுதிய தொலைந்த உலகு என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .

மெல்ல தமிழ் இனி வெல்லும் - முனைவர் க . பெரியசாமி

மெல்ல தமிழ் இனி வெல்லும் என்னும் பொன்னவைகோ 
எழுதிய நூலை முனைவர் க . பெரியசாமி அறிமுகம் செய்து  பேசினார்  

பெரம்பலூர் சீனிவாசன் பொறியல் கல்லூரி மாணவர் நாகராசு - சமுதாயத்தின் மீதான இளை ஞர்களின் பார்வை

பெரம்பலூர் சீனிவாசன் பொறியல்   கல்லூரி 2 ம்   ஆண்டு மாணவர்  நாகராசு   சமுதாயத்தின் மீதான இளை ஞர்களின் பார்வை குறித்து     பேசினார்

தத்துவ ஞானி ஸாக்ரடிஸ் வாழ்வும் வாழ்க்கையும் - கவிஞர் தேவ . பிரபாகரன்

சவால்களும் சந்தர்ப்பங்களும் - சிறப்புரை - தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலை பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் துரை . இரவி சித்தார்த்தன்

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ்  ரோவர்  மேல் நிலை பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் துரை . இரவி சித்தார்த்தன்   பி.வி. கணேசன் எழுதிய  - சவால்களும் சந்தர்ப்பங்களும் என்னும்  நூலை அறிமுகம் செய்து  சிறப்புரை ஆற்றினார் .  

புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - எழுத்தாளர் சே . சுரேஷ்

பி வி ஜகதீச  அய்யர்   எழுதிய புராதன இந்தியா  என்னும் பழைய 56 தேசங்கள்   என்னும் நூலை எழுத்தாளர் சே . சுரேஷ் அறிமுகம் செய்து பேசினார்

personality development for youth - சின்னமணி

கள்ளக்குறிச்சி  டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை 3 ம்  ஆண்டு மாணவர் சின்னமணி    personality development for youth   என்னும் நூலை அறிமுகம் செய்து  பேசினார்

அசோகர் இந்தியாவின் பெளத்த பேரசர் - கணித ஆசிரியர் ஆ. பாலமுருகன்








பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி கணித ஆசிரியர் ஆ. பாலமுருகன் வின்சென்ட் ஏ சுமித் மு . சரவணன்  - அசோகர் இந்தியாவின் பெளத்த  பேரசர் என்னும்  நூலை அறிமுகம் செய்தார்

true knowledge - ஜெயப் பிரகாஷ்

கள்ளக்குறிச்சி  டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை 3 ம்  ஆண்டு மாணவர் ஜெயப் பிரகாஷ்   true knowledge  என்னும் நூலை அறிமுகம் செய்து  பேசினார் 

கனிமொழி யின் - சிகரங்களில் உறைகிறது காலம் - பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன்

07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு  அரங்கத்தில் அரியலூர் அரசு கலை கல்லூரி  தமிழாய்வு   துறை பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன்   கனிமொழி யின்  - சிகரங்களில் உறைகிறது காலம்  என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .

கோபிநாத் - நேர் நேர் தேமா - பேராசிரியர் டாக்டர் அருள்

07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு  அரங்கத்தில் அரியலூர் அரசு கலை கல்லூரி  கணிப்பொறி  துறை பேராசிரியர் டாக்டர் அருள் கோபிநாத் - நேர் நேர் தேமா என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .

kanthiyadikalin suyasarithai - sukumar

Add caption
  பெரம்பலூர் சீனிவாசன் பொறியல்   கல்லூரி மூன்றாம்  ஆண்டு மாணவர்  சுகுமார்  காந்தியடிகளின் சுயசரிதை  என்னும் நூலை அறிமுகம் செய்து  பேசினார் 

Sunday 7 October 2012

க . ப அறவாணன் எழுதிய தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் - சா . சின்னசாமி

பெரம்பலூர் பதியம் இலக்கிய சங்கமம் சார்பில் 07.10.2012 அன்று  நடை பெற்ற நூல் மதிப் பீடு  அரங்கத்தில் க . ப  அறவாணன் எழுதிய தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் என்னும் நூலை  ஆசிரியர் சா . சின்னசாமி அறிமுகம் செய்தார் .